குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-09-27 11:35 GMT

கோவை காந்திபுரம் 5-வது வீதி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதன் அருகில் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அங்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கு, குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்