சுகாதாரக்கேடு

Update: 2023-09-24 07:36 GMT
நெல்லை டவுன் நயினார்குளத்துக்கு திரும்பும் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் வாறுகாலை தூர்வாரி, கழிவுகளை சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே சாலையில் குவிந்த கழிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்