குப்பபைகளால் துர்நாற்றம்

Update: 2023-09-20 15:17 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், ஜனபன்சத்திரம் கூட்டு சாலையில் இருந்து பெரியபாளையம் செல்லும் பிரதான சாலையோரம் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. 2 மாதத்திற்கு மேலாகியும் குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. உடனடியாக குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்