சுகாதாரக்கேடு

Update: 2022-11-30 12:13 GMT

கோபி மேட்டுவளவில் கமலா ரைஸ் மில் 4-வது வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்