சுகாதாரக்கேடு

Update: 2022-11-09 05:52 GMT

கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கருக்கம்பாலி ரோடு வருகிறது. அந்த ரோட்டில் மயானம் அருகே சாலையோரம் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பை அகற்றி அந்த பகுதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்