சுகாதாரக்கேடு

Update: 2022-10-09 15:07 GMT

கோபியில் இருந்து நாகர்பாளையம் செல்லும் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் அருகே குப்பை மலைபோல் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதாரக்கேடு 

மேலும் செய்திகள்