பழனி அடிவாரம், இட்டேரி சாலையில் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?