குப்பைகளால் கொசுத் தொல்லை

Update: 2022-08-31 09:30 GMT



திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் உள்ள ரைஸ் மில் தெருவுக்கு செல்லும் சாலையில் கடந்த சில நாட்களாக குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி வருகிறது. எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்