குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

Update: 2022-08-02 10:22 GMT


வேலூர் சைதாப்பேட்டை கன்னாரத்தெரு நுழைவு பகுதியில் இரவில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனால் குப்பைகள் கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்