குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை சுடுகாட்டு சுவர் இடிந்து பல மாதங்கள் ஆகின்றன. அந்தப் பகுதியில் வசிப்போர் குப்பைகளை கொண்டு வந்து இடிந்து விழுந்த சுவர் வழியாக சுடுகாட்டின் உள்ளே கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுற்றுச்சுவர் கட்டி, குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.