சுகாதார சீர்கேடு

Update: 2022-09-04 10:39 GMT

வேலூர் மாநகராட்சி மண்டலம் 2-வது அலுவலகம் பின்பக்கம் உள்ள கால்வாய் சுகாதார சீர்கேடாக உள்ளது. அதில் ஏராளமான குப்பைகள் கிடக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்றி சுகாதார சீர்கேட்டை போக்க வேண்டும்.

-வேல்முருகன், சத்துவாச்சாரி.

மேலும் செய்திகள்