நெமிலியில் இருந்து கண்டிகை, சேந்தமங்கலம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் சிலர் குப்பைகளை கொண்டு வந்து சாலையோரம் கொட்டுகிறார்கள். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நாய்களும், பன்றிகளும் வந்து குப்பைகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் கிடக்கும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றுமா?
-பிரதீப், கண்டிகை.