குப்பைக்கழிவுகளை அகற்ற வேண்டும்

Update: 2024-03-24 16:57 GMT

கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரியின் கரையில் செல்லும் சாலை இரு புறங்களிலும் குப்பைகள், கட்டிட கழிவுகள், கோழிக்கழிவுகள் குவிந்துள்ளது. எதிர் எதிரே வாகனங்கள் வந்து மாறி செல்லும்போது ஒதுங்க முடியாமல் விபத்து ஏற்படுகிறது. குப்பைக் கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதிமாறன், கீழ்பென்னாத்தூர். 

மேலும் செய்திகள்