சாலையோரம் குவிக்கப்படும் குப்பைகள்

Update: 2026-04-26 17:43 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் மெயின் ரோடு ஓரம் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவில் கொசுக்கடி அதிகமாக உள்ளது. தூசி கிராமத்தில் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். கிராமம் முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

-கார்த்திக், தூசி. 

மேலும் செய்திகள்