குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2025-03-16 14:37 GMT

ராணிப்பேட்டை நவல்பூர் சங்கம் விரிவாக்க தெருவில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சரிவர அகற்றுவது இல்லை. இதனால் அப்பகுதியில் குப்பைகள் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற முன் வர வேண்டும்.

-மாணிக்கம், ராணிப்பேட்டை. 

மேலும் செய்திகள்