குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-09-24 12:00 GMT

திருவண்ணாமலை நகராட்சி 8-வது வார்டு சின்னக்கடை தெரு சென்னப்பர்தெரு சந்திப்பில் உள்ள ஒரு மருந்துக்கடை அருகில் குப்பைகள் கிடக்கிறது. கிரிவலம் வரும் பக்தர்கள் அந்த இடத்தில் சிறுநீர் கழிக்கின்றனர். அந்தப் பகுதியில் மருத்துவக் கழிவுகளும் கிடக்கின்றன. இதனால், அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்