வாலாஜா நகராட்சியில் உள்ள ஆதித்தனார் தெருவில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சாலையோர பகுதிகளில் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
-சி.விக்னேஸ்வரன், வாலாஜா.