ஜோலார்பேட்டை அருகே டி.வீரப்பள்ளி பகுதியில் சாலையோரம் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அந்தப் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காமராஜன், டி.வீரப்பள்ளி.