தெருவை அடைத்துள்ள குப்பைகள்

Update: 2024-09-22 20:36 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகர் 5-வது தெருவில் வேலூர் சாலை இணையும் பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. அந்த இடம் சற்று மேடாக காணப்படுகிறது. தெருவின் பாதி பகுதியை அடைத்துக் கொண்டு வாகனங்கள் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.சின்னதுரை, திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்