வேலூர் மாங்காய் மண்டியில் குப்பைகள் மற்றும் பழங்களின் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதாரமற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.