பாழடைந்த கழிவறை கட்டிடம்

Update: 2025-02-23 13:08 GMT

வேலூரை அடுத்த பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட வாரச் சந்தை பகுதியில் அமைந்துள்ள கழிவறை கட்டிடம் பாழடைந்து , செடி கொடிகள் வளர்ந்து உபயோகமற்ற நிலையில் உள்ளது. அதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை. 

மேலும் செய்திகள்