திண்டுக்கல் அய்யங்குளம் அருகே பழனிசாலையில் குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. மேலும் தொட்டியின் அருகிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.