குப்பைகள் எரிக்கப்படுது குறையுமா?

Update: 2022-06-02 15:49 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் பெரியார் நகர் கோவிந்தராஜன் தெருவில், ரேசன் கடையின் அருகில் உள்ள கசக் குட்டையில் குப்பை கொட்டப்படுகின்றன. மேலும் அதை அங்கேயே எரிப்பதால் காற்று மாசுபடுவதும், கடைக்கு வரும் பொது மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே அதிகாரிகள் கவனித்து இந்த பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்