சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

Update: 2025-12-21 18:17 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் மெயின் ரோட்டில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையோரம் குப்பைகள் வீசப்படுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும்.

-பிரகாஷ், தூசி.

மேலும் செய்திகள்