குப்பை அகற்றப்படுமா?

Update: 2023-06-07 13:46 GMT

புதுச்சேரி மரப்பாலம் சாக்கடை கால்வாயில் குப்பை கழிவுகளை தடுப்பதற்காக வலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அடித்து வரப்பட்ட குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. எனவே, இதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்