மருத்துவமனை வளாகத்தில் கழிவுகள்

Update: 2022-07-14 15:03 GMT
பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. இதனால் அங்கு இரை தேட வரும் நாய்கள் பொதுமக்களை விரட்டி கடிக்கிறது. இந்த கழிவுகளால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்