குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-19 12:13 GMT

ஈரோடு எல்லப்பாளையம் செல்லும் ரோட்டில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. மேலும் காற்று வீசும்போது குப்பையில் இருந்து தூசிகள் பறந்து சென்று அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்