தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-07-13 11:51 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி ஊராட்சி காளியம்மன் கோவில் தெரு வயல்வெளி பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக விவசாய அறுவடை எந்திரங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் வயல் பகுதியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அச்சத்துடனே வேலைபார்த்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்