பன்றிகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-22 12:38 GMT

கடலூர் மாநகராட்சியில் பல இடங்களில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றிச் திரிகின்றன. இவைகள் குப்பைகளை கிலறியும், சகதிகளில் புரண்டும் ஏழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்