குவிந்துள்ள குப்பைகள்

Update: 2022-08-21 17:00 GMT

ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே குப்பையை அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்