குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2022-08-21 16:54 GMT
கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து உப்பலவாடி செல்லும் வழியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது இதனால் அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே குப்பைகளை தினமும் அள்ள மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்