குப்பை கிடங்கான சாலை

Update: 2022-08-21 16:29 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் நேருநகர் செல்லும் சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் நாய்கள், பன்றிகள் மேய்ந்து கிளறி விடுவதால், சாலை முழுவதும் குப்பைகள் பரவி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பை கிடங்கான சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்