சுகாதார சீர்கேடு

Update: 2022-08-21 14:16 GMT
கண்டாச்சிபுரம் அருகே முகையூர் கிராமம் மாதா கோவில் தெரு சுகாதார மற்ற நிலையில் குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் சுகாதார சீாகேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்