சுகாதார சீர்கேடு

Update: 2022-08-20 15:04 GMT
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா  உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் மயானம் உள்ளது. இதன் அருகில் சில வணிக நிறுவனங்கள் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது. எனவே இந்த கழிவுகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்