நடைபாதையில் குப்பைத்தொட்டி
திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் பாலத்தின் அருகே சாலையையொட்டி பாதசாரிகள் செல்லும் நடைபாதையில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த குப்பைத்தொட்டியை பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை விட்டு அகற்றி ஒதுக்குப்புறமாக வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வின்சென்ட்ராஜ், திருப்பூர்.
9500817499