சாலையோரம் குப்பை

Update: 2022-08-20 05:41 GMT

ஈரோடு மொசுவண்ணா வீதியில் சாலையோரம் வரிசையாக குப்பைகள் காணப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மொசுவண்ணா வீதியில் உள்ள குப்பைகளை அள்ளிச்செல்ல ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்