குவிந்து கிடக்கும் மரக்கிளைகள்

Update: 2022-08-19 12:13 GMT

பழனி மதனபுரம் பாலசமுத்திரம் சாலையோரத்தில் மரக்கிளைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அங்கு விஷ பூச்சிகள் தங்கும் சூழல் நிலவுகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குப்பைகளை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்