உடைந்த குப்பை தொட்டி

Update: 2022-08-18 13:43 GMT

ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் காத்தாடி மட்டம் சந்திப்புக்கு முன், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டி உடைந்து கிடப்பதால் குப்பைகள் காற்றில் பறந்து அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்தை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பை தொட்டியை மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்