கோபி பச்சைமலை ரோட்டில் 2 இடங்களில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக கோவிலுக்கு செல்பவர்கள் கடும் அவதியடைகின்றனர். தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.