குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-17 13:58 GMT

குப்பையால் சுகாதார சீர்கேடு

திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் அய்யம்பாளையம் சாலையில் 2 இடங்களில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை மெயின்ரேட்டில் உள்ள பெரிய ஓட்டல் உரிமையாளர்கள், மெடிக்கல் உரிமையாளர்கள் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் எதிரே உள்ள பேக்கரி மற்றும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை வேறு ஒதுக்குப்புறமான இடங்களில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆறுச்சாமி, திருப்பூர்.

9791360465

மேலும் செய்திகள்