பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் உள்ள சாலையோரங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை அகற்றாதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.