குயவர்பாளையத்தில் குப்பைகள்

Update: 2022-08-13 17:57 GMT

புதிய பஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள குயவர்பாளையம் பகுதியில் உள்ள குறுகிய சாலைகளில் பள்ளங்கள் காணப்படுகின்றன. குப்பைகள் அகற்றப்படாமல் கிடப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் செய்திகள்