குப்பைகளை எரிக்கலாமா?

Update: 2022-08-13 11:59 GMT
தர்மபுரி பிடமனேரி ஏரியை ஒட்டி செல்லும் சாலை தர்மபுரி நகரையும்,  புறவழி சாலையையும் இணைக்கிறது. இந்த சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டி குவிந்து கிடக்கிறது. மேலும் குப்பைகளை சிலர் தீ வைத்து எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபி, தர்மபுரி.

மேலும் செய்திகள்