நிரம்பி வழியும் குப்பை தொட்டி

Update: 2022-08-13 11:13 GMT

நிரம்பி வழியும் குப்பை தொட்டி

திருப்பூர் தாராபுரம் ரோடு,கே.செட்டிபாளையம் ஜோதிநகர் முன்பு தென்னந்தோப்பையொட்டி உள்ள குப்பைத்தொட்டியில் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டு நிரம்பி வழிகிறது. இதனால் நாய்கள் அதனை தூக்கி கீழே வீசுகிறது. கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டியில் நிரம்பி வழியும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினேஷ்,திருப்பூர்.

7010637156

மேலும் செய்திகள்