ஈரோடு முனிசிபல் காலனியில் சத்தி விநாயகர் கோவில் அருகே சாக்கடையில் குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல முடியவில்லை. சாக்கடை முழுவதுமாக அடைத்துக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனிசிபல் காலனியில் சாக்கடையில் உள்ள குப்பைகளை அள்ள ஆவன செய்யவேண்டும்