தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2022-08-12 17:42 GMT
thindukka;செட்டிநாயக்கன்பட்டியை அடுத்த ராஜக்காபட்டியில் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்