சுகாதார சீர்கேடு

Update: 2022-06-19 12:25 GMT
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர்`ஸ்டேஷன் 1-வது தெருவின் நுழைவு பாதையில் பிளாஸ்டிக் கழிவுகளும், மரக் கழிவுகளும் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மண் வளத்தை பாதிப்பதோடு, நிலத்தடி நீர் வளத்தையும் பெரும் அளவில் பாதிக்கும் என்பதால் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்