மாமிச கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2022-06-15 12:16 GMT
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி காட்டுபாக்கம் பகுதியில் உள்ள குமணஞ்சாவடியில் இருந்து பல் மருத்துவமனை செல்லும் சாலையில் மாமிச கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் இந்த குப்பைகள் அகற்றப்படாமலே உள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படுபதற்கும் வழி வகுக்கிறது.

மேலும் செய்திகள்