புதுவை உப்பளம் துறைமுகம் இணைப்பு சாலை வாய்க்காலில் பிளாஸ்டிக் கவர்கள் தேங்கி கிடக்கிறது. அதில் மீன் கழிவுகள் கொட்டப்படுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம்வீசுகிறது. குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.