விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சி 15 -வது வார்டு எஸ்.என்.ஜி. பெண்கள் பள்ளியின் எதிரில் குப்பைகள் பல நாட்களாக குவிந்து கிடக்கிறது.. இதனால் இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிறைந்துள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.